Cho Ramaswamy Books Pdf
Feb 19, 2018 - Author by: Bala Jeyaraman Language: en Publisher by: Rupa Publications Format Available: PDF, ePub, Mobi Total Read: 94 Total Download:.
New Music August Alsina ft Nicki Minaj - No Love. Listen or Download the song for free on Rap4ever. Free mp3 download no love august alsina ft nicki minaj. Free download August Alsina ft. Nicki Minaj – No Love Mp3. We have about 25 mp3 files ready to play and download. To start this download Lagu you need to click on [Download] Button. Remember that by downloading this song you accept our terms and conditions. We recommend the first song titled August Alsina Ft. Nicki Minaj - No Love.mp3 for free. Free download August Alsina - No Love (feat. Nicki Minaj) #1382161 mp3 or listen online music. Listen and Download August Alsina No Love Ft Nicki Minaj mp3 - Up to date free August Alsina No Love Ft Nicki Minaj songs by Mp3bearz.com.
This is a beautiful book for all of us who are in the quest of the knowing oneself. Cho Ramaswamy has dealt this question of who a true Brahmin is in the form of a story woven with characters whose behavior defies their so called qualifications (economic, birth, caste, social status etc.) One of the characters, Ashok, questions himself and tries to arrive at this answer - very beautifully explained with references to scriptural texts, the misunderstanding of those very scriptures, the true expla This is a beautiful book for all of us who are in the quest of the knowing oneself. Cho Ramaswamy has dealt this question of who a true Brahmin is in the form of a story woven with characters whose behavior defies their so called qualifications (economic, birth, caste, social status etc.) One of the characters, Ashok, questions himself and tries to arrive at this answer - very beautifully explained with references to scriptural texts, the misunderstanding of those very scriptures, the true explanation and how any human being can be described as a Brahmin if the appropriate qualities are in him.
This is a must read for everyone - irrespective of caste, creed, social status, birth, occupation etc. I wish this gets translated to other languages for the benefit of people who don't know Tamil. சோ.ராமசாமி எனககு பிடிககும. காரணம, எனககு தெரிநத வரையில மனதில படடததை படடெனறு எவனுககும பயபபடாமல, நேரமையாக சொலலும மனபபானமை கொணடவர. An unbiased political satirist! இவர எழுதிய புததகம படிததுப பாரபபோம எனறு இநத புததகததை 2 வருடஙகளுககு முனபு வாஙகினேன.
படிகக பல புததகஙகள இருநத நிலையில, இதை மறநதுவிடடேன. சில வாரஙகளுககு முனபு நணபரகளுடன பிராமணன/சாதிப பிரிவு பறறி விவாதிததப பொழுது எஙகே பிராமணன சடடெனறு நினைவிறகு வநது படிகக ஆரமபிததேன. உணமையில யார பிராமணன?
பிராமணீயம எனபது ஜாதியா? இனறைய பிராமணரகள உணமையிலேயே பிராமணரகள தா சோ.ராமசாமி எனக்கு பிடிக்கும். காரணம், எனக்கு தெரிந்த வரையில் மனதில் பட்டத்தை பட்டென்று எவனுக்கும் பயப்படாமல், நேர்மையாக சொல்லும் மனப்பான்மை கொண்டவர். An unbiased political satirist!
இவர் எழுதிய புத்தகம் படித்துப் பார்ப்போம் என்று இந்த புத்தகத்தை 2 வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். படிக்க பல புத்தகங்கள் இருந்த நிலையில், இதை மறந்துவிட்டேன். சில வாரங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பிராமணன்/சாதிப் பிரிவு பற்றி விவாதித்தப் பொழுது எங்கே பிராமணன் சட்டென்று நினைவிற்கு வந்து படிக்க ஆரம்பித்தேன். உண்மையில் யார் பிராமணன்?
பிராமணீயம் என்பது ஜாதியா? இன்றைய பிராமணர்கள் உண்மையிலேயே பிராமணர்கள் தானா? இதற்கான விடைகளை 'layman terms' ல் அழகாக விளக்கியிருக்கிறார் சோ. எதையும் ஆராயாமல் செவிவழி செய்திகளாக, சடங்கு, சாஸ்திரங்களை (முக்கியமாக வேதங்கள்) முழு அர்த்தம் தெரியாமல் கற்றவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு hitchslap ஆகா இருக்க வாய்ப்பு உண்டு. காரணம், முடிந்தவரை போதிய ஆதாரங்களுடன் உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார் சோ.
வேதத்தில் பிராமணனின் குண நலன்கள் என்ன என்று பார்க்கும் பொழுது, 'Brahmins these days are not really brahmins' என்று ஓர் குண்டை போடுகிறார். Obviously its a must read for all and especially for Brahmins. It may be uncomfortable for them or it may be surprising and interesting for them (assuming for the one who seeks the meaning of it). But still I can't agree with Cho's every details in this book. So, I cant come to a conclusion unless I read about Manusmriti, Upanishads and all 4 Vedas.